×

இந்தியர்கள் சீனாவுக்குள் நுழைய தற்காலிக தடை: சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: இந்தியர்கள் சீனாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியர்களின் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது.


Tags : Indians ,China , Temporary ban on Indians entering China: China announcement
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...