×

நடிகர் விஜய் புதிய கட்சியா?... எஸ்.ஏ.சி விளக்கம்

சென்னை: அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். இது என்னுடைய முயற்சி தான்; விஜய்யின் அரசியல் கட்சி அல்ல எனவும் கூறினார்.


Tags : Vijay ,party , Is actor Vijay starting a political party? ... SAC explanation
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...