ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

கோவை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் வகையில் விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.

Related Stories:

>