×

விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை: முதல்வர் பழனிசாமி

கோவை: விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியா ஜனநாயக நாடு; யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்”நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Vijay Party ,Palanisamy , Vijay Party, his right, Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...