×

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறாரா?.. ரியாஸ் விளக்கம்

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக வெளியான தகவலுக்கு அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் பதிவு செய்தார் என்ற செய்தி தவறானது எனவும்  அளித்துள்ளார்.


Tags : Vijay ,party , Is actor Vijay starting a political party? .. Riyaz Description
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...