×

அகில இந்திய தளபதி விஜய் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குகிறார் என்பது பொய்யான தகவல்

சென்னை: அகில இந்திய தளபதி விஜய் இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்குகிறார் என்று பொய்யான தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுவதும் முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்களை விரைவில் விஜய் வெளியிடுவார் என்று வந்த தகவலும் பொய்யானது.


Tags : Vijay Movement ,party ,All India , All India Commander Vijay Movement, Political Party, Actor Vijay, False Information
× RELATED அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை...