ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் அதிமுக அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்: மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: கூலிப்படையை போல் எடப்பாடி அரசாங்கம் செயல்பட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சுட்டுக் கொல்வதற்காகவே மக்களை ஊருக்குள் அனுமதித்தார்கள் என ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காணொலி மூலம் பேசினார்.

Related Stories:

>