7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்.: கவிஞர் வைரமுத்து கருத்து

சென்னை: 7 பேர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றமே கருணை காட்டுகிறது. தமிழக அமைச்சரவை முன்பே தீமானம் நிறைவேற்றிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>