சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்து

சென்னை: சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. VPF கட்டணம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. இறுதி முடிவு எடுக்கும் வரை திரையரங்கை திறக்கமாட்டோம் என உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Related Stories:

>