அமெரிக்க தேர்தலில் டிரம்ப் பின்னடைவு குறித்து ஜே.பி.நட்டா விமர்சனம்

பீகார்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாததால் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து 130 கோடி இந்திய மக்களை காத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>