பல்கலை. வெளியிட்ட அரியர் தேர்வு முடிவை திரும்பப்பெறக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

சென்னை: பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவை திரும்பப்பெறக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன்  மனுத்தாக்கல் செய்து உள்ளார்.

Related Stories:

>