துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் தமிழக ஆளுநர் டெல்லியில் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து வருகிறார். முக்கிய பிரச்சனை குறித்து ஆளுநர் மாளிகையில் ஆலோசனை நடத்தி வருவதாக ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது.

Related Stories:

>