×

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்

சென்னை: தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் எனவும், இரவு நேரங்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என அமைச்சர் அறிவித்தார்.


Tags : Environment Minister ,KC Karuppanan ,Tamil Nadu , In Tamil Nadu, firecrackers explode, time, KC Karuppanan
× RELATED ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில்...