வேலையின்மை தமிழகத்தை தாக்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: வேலையின்மை தமிழகத்தை தாக்கிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினியுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். அதே நேரத்தில் என்னை பொறுத்தவரை அவர் உடல்நிலையை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>