தமிழகம் ராமேஸ்வரம் மண்டபம் அருகே போலீசை தாக்கிய கடல் அட்டை கடத்தல்காரர்கள் 13 பேர் மீது வழக்கு dotcom@dinakaran.com(Editor) | Nov 05, 2020 கடல் அட்டை கடத்தல்காரர்கள் மண்டபம் ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபம் அருகே போலீசை தாக்கிய கடல் அட்டை கடத்தல்காரர்கள் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடல் அட்டையை கடத்த முயன்றவர்களை கைது செய்ய முயன்றபோது போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்
தமிழகத்தின் நலனுக்காகவோ, மக்கள் பிரச்னைக்காகவோ அல்ல, சசிகலாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்: மக்கள் கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
முறையான சிகிச்சையின்றி கூலித் தொழிலாளி பலி தனியார் மருத்துவமனைக்கு சீல்: கலெக்டர் அதிரடி; திருநின்றவூரில் பரபரப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை காணொலி மூலம் ஆஜராக நடிகர் ரஜினி தயார்: ஒரு நபர் ஆணையத்தில் வக்கீல் புதிய மனு
தமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி
நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்
எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு