ராமேஸ்வரம் மண்டபம் அருகே போலீசை தாக்கிய கடல் அட்டை கடத்தல்காரர்கள் 13 பேர் மீது வழக்கு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபம் அருகே போலீசை தாக்கிய கடல் அட்டை கடத்தல்காரர்கள் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடல் அட்டையை கடத்த முயன்றவர்களை கைது செய்ய முயன்றபோது போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

Related Stories:

>