ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியார் அணை பாசன வசதிக்காக திறப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிளவக்கல் பெரியார் அணை பாசன வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்.28-ம் தேதி வரை திறக்கப்படும் நீரால் 8500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>