×

வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும்.: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா 2-வது அலை  ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,processions ,Minister Jayakumar ,Vail Pilgrimage , Corona spreads more by processions like the Vail Pilgrimage: Interview with Minister Jayakumar
× RELATED தாந்தோணியம்மன் கோயிலில் 508 பால்குட ஊர்வலம்