கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்

கேரளா: கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். தடுப்பு வேலியை மீறி போராடியதால் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடிக்கப்பட்டது.

Related Stories:

>