×

நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Kanyakumari ,Nellai ,Ramanathapuram ,districts ,Meteorological Department ,Thoothukudi , Nellai, Kanyakumari, Ramanathapuram, Thoothukudi, heavy rain, weather
× RELATED தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4...