×

சென்னை ஐசிஎஃப்-ல் மாநகர பேருந்து மோதி இருச்ககர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் மாநகர பேருந்து மோதி இருச்ககர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார். கொன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மிஸ்ஜா என்ற பெண் உயிரிழந்தார்.


Tags : Chennai ICF , In ICF, city bus, collision, woman, fatality
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...