×

தேனியில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திய 19 பேர் கைது!

தேனி : தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் 14 இடங்களில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்திவந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Theni , Theni, Illegal, Liquor Bar, Hand
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு