×

மும்பையில் கைதான ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைதான ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கை 2018ல்  தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைதானார் அர்னாப்.

Tags : Arnab Goswami ,Republic ,Mumbai , Mumbai, Republic TV, Editor, Arnab Goswami, Police
× RELATED மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு...