×

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளுடன் முன்னிலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி பெற 270 வாக்குகள் வேண்டிய நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Tags : U.S. ,Joe Biden ,election ,Democratic , US presidential election: Democratic nominee Joe Biden leads with 264 votes
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை