×

டெல்லியில் அமித்ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்தித்து பேசி வருகிறார். முன்னதாக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் பன்வாரிலால் சந்தித்த நிலையில் அமித்ஷாவுடன் சந்தித்து பேசி வருகிறார்.


Tags : Governor ,Amit Shah ,Banwar ,Delhi , Meeting with Amit Shah by Governor Banwar in Delhi
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...