வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் தாத்தா, பேரன் வெட்டிக் கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே வெப்பாலம்பட்டியில் நிலத்தகராறில் தாத்தா, பேரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாத்தா பெருமாள்(52), பேரன் சந்துரு(10) வெட்டிக் கொல்லப்பட்டனர்.

Related Stories:

>