பிஎஸ்எல்வி C-49 ராக்கெட் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி C-49 ராக்கெட் 7-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ செயற்கை கொள் உள்பட 9 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த தீவிரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories:

>