×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை - கதிஹார், சென்னை சென்ட்ரல்- நியூ ஜல்பைகுரி, எர்ணாகுளம் - கவுகாத்தி, மங்களூரு - முசாபர்பூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Southern Railway ,Diwali , Southern Railway has announced 6 special trains ahead of Diwali
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...