×

VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்: டி.ராஜேந்தர் பேட்டி

சென்னை: VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தயாரிப்பாளர், இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடரும் எனவும் கூறினார்.


Tags : VPF ,T.Rajender , We are sure that VPF will not be charged: Interview with T.Rajender
× RELATED VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை...