கர்நாடகாவில் கிரிக்கெட் பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவமோகாவில் போலீசார் நடத்திய சோதனையில் கைதானோரிடம் ரூ.2.21 லட்சம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>