மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் குடியுரிமைச் சட்டம்

டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக குடியுரிமைச் சட்டத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகதிகள் குடியேற்றத்தைத் தடுக்க குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>