சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் பதவியேற்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மறைவையடுத்து  கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.

Related Stories:

>