×

மாணவர்களிடம் இருந்து அதிகளவு தேர்வுக்கட்டணம் வசூலிக்கவில்லை.: அண்ணா பல்கலை.விளக்கம்

சென்னை: மாணவர்களிடம் இருந்து அதிகளவு தேர்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தினால் நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : No higher examination fees are charged from students .: Anna University.Description
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...