×

சென்னை தி.நகரில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை

சென்னை தி.நகரில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திரைப்பட ஒளிபரப்பு கட்டணத்தை செலுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. தயாரிப்பாளர்களுக்கு பதில் திரையரங்க உரிமையாளர்கள் செலுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags : Filmmakers ,theater owners ,Chennai , In the city, filmmakers, owners, consulting
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...