தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கும் வாழ்த்து தெரிவித்தார். 

Related Stories:

>