பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவால் சூழல் பாதிப்பை தடுக்க 18 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

டெல்லி: பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவால் சூழல் பாதிப்பை தடுக்க 18 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பட்டாசுகளை விற்க, வெடிக்க ஒடிசா, மேற்கு வங்கம் விதித்துள்ள நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>