×

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே பிராணா - பிபாஜ் சாலையில் வெடிவிபத்து: 4 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே பிராணா - பிபாஜ் சாலையில் வெடிவிபத்தால் கிடங்கு இடிந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தக்கான காரணம் குறித்து அகமதாபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்ங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 12 பேர் உயிரிழந்தள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : road blast ,Prana ,Gujarat ,Ahmedabad , Gujarat, Ahmedabad, 4 killed in blast
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...