கும்பகோணத்தில் நகையை பறிக்க முயன்ற திருடனை பிடித்த மூதாட்டி

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நகையை பறிக்க முயன்ற திருடனை மூதாட்டி பிடித்துள்ளார். போலீஸ் என கூறி அமிர்தவள்ளி என்ற 60 வயது மூதாட்டியிடம் திருடன் சிக்கியுள்ளான். தீபாவளி நேரத்தில் நகைகளுடன் செல்லக்கூடாது எனக்கூறி நகையை பறிக்க முயற்சி செய்துள்ளான் எந்த திருடன்.

Related Stories:

>