ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து சோதனை நடக்கிறது.

Related Stories:

>