×

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தேர்வாகிய தமிழர்

வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தமிழர் ஒருவர் தேர்வாகியுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் 4 பேர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வாகியுள்ளனர்.

Tags : House of Representatives ,US , அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தேர்வாகிய தமிழர்
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...