டெல்லியில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கியது: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கியது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் மீண்டும் தொற்று அதிகரிப்பால் தீவிர கண்காணிப்பில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Stories:

>