நவ.16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதல்ல.:அன்புமணி எதிர்ப்பு

சென்னை: நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதல்ல என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கொரோனா அச்சம் முழுமையாக விலகாத சூழலில் பள்ளிகளை திறக்கவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்வி சார்ந்த அக்கறையாக இருந்தாலும், மாணவர்களின் உயிர் முக்கியம் என அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

Related Stories:

>