தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகள் சதி செய்ய முயற்சி.: டிரம்ப் குற்றச்சாட்டு

நியூயார்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இன்றிரவு வெற்றி குறித்து அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகள் சதி செய்ய முயற்சி என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>