×

சென்னையில் நடமாடும் அம்மா உணவக சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னையில் நடமாடும் அம்மா உணவக சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கட்டட தொழிலாளர்களின் வசதிக்காக நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Tags : Edappadi Palanisamy ,Chennai ,restaurant , In Chennai, Mobile Amma Restaurant, Chief
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...