திருப்பூர் அருகே திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆலோசனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் பங்கேற்று உள்ளனர்.

Related Stories:

>