×

ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி

சார்ஜா: ஐதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. சார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.


Tags : IPL T20 ,Mumbai ,Hyderabad , IPL T20: Mumbai set a 150-run target for Hyderabad
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை