நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 72 வயது விவசாயி வெட்டிக் கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே 72 வயது விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இடையன்குளம் கிராமத்தில் விவசாயி செல்வகனியை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

Related Stories:

>