×

திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று கோயில் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவியதை அடுத்து தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupati Temple , Tirupati Temple, 24 hours, free darshan, temple, information
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...