×

மதுரை காமராஜர் பல்கலை. தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச  மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்கியது. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை ஏற்க விரும்பாவிட்டால் தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Madurai Kamaraj University ,Aryan , Madurai Kamaraj University. , Examination Fees, Aryan Students, Passed
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...