பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: 9 முதலட் 12-ம் வகுப்பு வரை வருகிற 16-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பள்ளிகள் திறப்பு அறிவிப்பிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>